பொருள் : இதன் மொட்டுக்கள் மருந்தாக பயன்படும் ஒரு முள்செடி
எடுத்துக்காட்டு :
வைத்தியராஜ் தன்னுடைய தோட்டத்தில் கரஞ் செடி வைத்துள்ளார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Tropical tree with large prickly pods of seeds that resemble beans and are used for jewelry and rosaries.
bonduc, bonduc tree, caesalpinia bonduc, caesalpinia bonducella