பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மரியாதையில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : ஒன்றில் கெளரவம் இல்லாதது

எடுத்துக்காட்டு : கெளரவமில்லாத வேலையை செய்யாதே

ஒத்த சொற்கள் : கெளரவமற்ற, கெளரவமில்லாத, மரியாதையற்ற, மேன்மையற்ற, மேன்மையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें गौरव न हो।

गौरवहीन काम नहीं करना चाहिए।
गरिमाहीन, गौरवहीन

பொருள் : பூஜிக்கும் தகுதியில்லாத

எடுத்துக்காட்டு : எப்பொழுதாவது குடும்பத்தில் சில மதிப்பில்லாத மக்களையும் வணங்க வேண்டியிருக்கிறது

ஒத்த சொற்கள் : மதிப்பற்ற, மதிப்பில்லாத, மரியாதையற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो श्रद्धा के योग्य न हो।

कभी-कभी परिवार के कुछ अश्रद्धेय जनों को भी नमस्कार करना पड़ता है।
अश्रद्धेय

Unworthy of respect.

unrespectable

பொருள் : ஒருவருக்கு முறையாக மரியாதைக் கொடுக்காமல் விடுவது

எடுத்துக்காட்டு : மரியாதையில்லாத நபருக்கு வெட்கம் எப்படி இருக்கும்

ஒத்த சொற்கள் : மதிப்பற்ற, மதிப்பில்லாத, மரியாதையற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसने किसी भी प्रकार की मर्यादा का परित्याग कर दिया हो।

मर्यादाहीन व्यक्ति को लज्जा कैसी।
मर्यादारहित, मर्यादाहीन, मुक्त

பொருள் : ஒருவரிடம் நன்னடத்தை - வெட்கமில்லாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : நான் மரியாதையற்ற மக்களிடமிருந்து விலகியே இருக்கிறேன்

ஒத்த சொற்கள் : மரியாதையற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें भलमनसाहत का अभाव हो।

मैं बेमुरौवत लोगों से दूर ही रहती हूँ।
बेमुरव्वत, बेमुरौवत

Without care or thought for others.

The thoughtless saying of a great princess on being informed that the people had no bread; `Let them eat cake'.
thoughtless, uncaring, unthinking

चौपाल