பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மரவினைஞர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மரவினைஞர்   பெயர்ச்சொல்

பொருள் : மரத்திலான பொருட்களை உருவாக்கும் ஒரு ஜாதிப் பிரிவினர்

எடுத்துக்காட்டு : கொஞ்ச - கொஞ்சமாக தச்சர் ஜாதி தன்னுடைய தொழிலிலிருந்து விலகிப் போகிறது

ஒத்த சொற்கள் : தச்சர், தச்சுவினைமாக்கள், மரக்கொல்லர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक जाति जिसके सदस्य लकड़ी की वस्तुएँ आदि बनाते हैं।

धीरे-धीरे बढ़ई जाति अपने पेशे से दूर होती जा रही है।
बढ़ई, बढ़ई जाति

(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).

jati

चौपाल