பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மரபணு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மரபணு   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு புரத்தை அல்லது அதன் ஒரு பகுதியையாவது உருவாக்க உதவும் மரபுக் குறியீடுகளைக் கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் துணுக்கு

எடுத்துக்காட்டு : ஒருவரின் முக அமைப்பு, உடலமைப்பு, குணங்கள் ஆகியவற்றிற்கு மரபணுவே மூலக்காரணம்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुणसूत्र पर किसी निश्चित स्थान पर स्थित रहने वाली आनुवंशिकता की एक मूलभूत इकाई।

आनुवंशिक लक्षण जीनों के जोड़ों द्वारा नियंत्रित होते हैं।
जीन, पित्रैक

பொருள் : ஒரு உயிரின் பண்புகளைக் குறித்த பாரம்பரியத் தகவல்களாஇக் கொண்டிருக்கும் உயிரிணுவின் ஒரு தொகுதி

எடுத்துக்காட்டு : மரபணுவின் தந்தை கிரிகள் ஜான் மெண்டல் ஆவார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जैविक प्रक्रिया जिसके अंतर्गत किसी माता-पिता के आनुवंशिक गुण उनकी संतानों में आ जाते हैं।

ग्रेगर जान मेंडल आनुवंशिकता के जनक थे।
आनुवंशिकता, वंशानुक्रमिकता, वंशानुगतता

The biological process whereby genetic factors are transmitted from one generation to the next.

heredity

चौपाल