பொருள் : கட்டையை போல இருப்பது
எடுத்துக்காட்டு :
அதிக குளிரின் காரணமாக சவம் விறைத்து போனது
ஒத்த சொற்கள் : விறைத்துப்போ
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குளிரின் காரணமாக விறைத்தல் அல்லது சுருங்குதல்
எடுத்துக்காட்டு :
மிக அதிகமான குளிரின் காரணமாக என்னுடைய கை - கால்கள் விறைத்துப்போகின்றன
ஒத்த சொற்கள் : விறைத்துப்போ
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இறுக்கம், வீக்கம் முதலியவற்றின் காரணமாக உடல் உறுப்புகளை அசைக்க முடியாதது
எடுத்துக்காட்டு :
குளிர் காலங்களில் என்னுடைய கை - கால் அடிக்கடி விறைத்துப்போனது
ஒத்த சொற்கள் : விறைத்துப்போ
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
तनाव, सूजन आदि के कारण अंगों का हिल-डुल न सकना।
ठंडी के दिनों में मेरे हाथ-पैर अक्सर जकड़ते हैं।