பொருள் : மினுமினுப்பான கருநீல நிறத்தில் மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக் கொண்ட மயில் இறக்கையின் தனிப்பகுதி.
எடுத்துக்காட்டு :
கிருஷ்ணனின் மயிலிறகு கிரிடம் அழகாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : மயிலிறகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :