பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மயிர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மயிர்   பெயர்ச்சொல்

பொருள் : மயிர்

எடுத்துக்காட்டு : குரங்கிற்கு கிட்டதட்ட உடல் முழுவதும் முடி காணப்படுகின்றன

ஒத்த சொற்கள் : முடி, ரோமம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सूत की तरह की वह पतली लम्बी वस्तु जो जन्तुओं के चमड़े के ऊपर निकली रहती है।

बंदर के लगभग पूरे शरीर पर बाल पाये जाते हैं।
चूल, बाल, वृजिन

பொருள் : பெண்களின் தலைமுடி

எடுத்துக்காட்டு : அவள் கூந்தலால் மூடிய முகம் அடையாளம் காண முடியவில்லை

ஒத்த சொற்கள் : கூந்தல், முடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पीछे या दाहिने-बाएँ गिरे और लंबे बाल।

उसका ज़ुल्फ़ से ढका चेहरा पहचान में नहीं आ रहा था।
काकुल, केशपाश, ज़ुल्फ़, जुल्फ, पट्टा

A strand or cluster of hair.

curl, lock, ringlet, whorl

பொருள் : உடம்பில் குறிப்பாக தலையில் கருமை நிறத்தில் வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய பகுதி.

எடுத்துக்காட்டு : கருப்பான, நீளமான முடியை பார்க்க நன்றாக இருக்கும்

ஒத்த சொற்கள் : கார்குழல், கூந்தல், கேசம், சிகை, முடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सिर के बाल।

काले, लम्बे बाल देखने में अच्छे लगते हैं।
कंज, कुंतल, कुन्तल, केश, चूल, बाल, शिरज, शिरसिज, शिरसिरुह, शिरोज, शिरोरुह, शिरोरूह, सारंग

Growth of hair covering the scalp of a human being.

head of hair, mane

चौपाल