பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மமதைகொள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மமதைகொள்   வினைச்சொல்

பொருள் : குணம், சிறப்பு, வெற்றியினால் மலர்ந்துபோவது அல்லது மரியாதை நிரம்பப் பெற்றிருப்பது அல்லது அவ்வாறு நடந்துகொள்வது

எடுத்துக்காட்டு : அவன் ஓடி வெற்றிப்பெறுவதில் என்ன இருக்கிறது என்று இப்படி கர்வம் கொள்கிறான்

ஒத்த சொற்கள் : அகந்தைகொள், அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், கலிகொள், தலைக்கனங்கொள், திமிர்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुण, विशेषता, सफलता आदि पर फूल जाना या अभिमान से भरा हुआ आचरण या व्यवहार करना।

वह दौड़ में जीत क्या गई कि इतराने लगी है।
इतराना, उलटना, घमंड करना, ठसक दिखाना

பொருள் : பகட்டை அல்லது திமிரைக் காண்பிப்பது

எடுத்துக்காட்டு : அவன் மிகவும் கர்வம்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : அகந்தைக்கொள், அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், கலிகொள், செருக்குகொள், திமிர்கொள், மண்டைகனங்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शेखी दिखाना या घमंड दिखाना।

वह बहुत अकड़ता है।
अँकड़ना, अकड़ना, गर्व करना, शेखी दिखाना, शेखी बघारना

चौपाल