பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மன்னிப்புஅளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மன்னிப்புஅளி   வினைச்சொல்

பொருள் : ஒருவர் செய்த தவறு, குற்றம் ஆகியவற்றுக்காக அவர் மீது கோபம் கொள்வதில்லை அல்லது நடவடிக்கை எடுப்பதில்லை என்று முடிவு செய்து அதை அவருக்கு உணர்த்துதல்

எடுத்துக்காட்டு : லட்சம் தவறுகள் செய்தவனுக்கு காந்திஜி மன்னிப்பு அளித்தார்.

ஒத்த சொற்கள் : மன்னிப்புகொடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के द्वारा पहुँचाये हुए कष्ट आदि को सह लेना और उसके प्रतिकार या दंड की इच्छा न करना।

लाख गलती के बावजूद महात्माजी ने उसे क्षमा किया।
क्षमा करना, क्षमा देना, बख़्शना, बख्शना, माफ करना, माफ़ करना, माफ़ी देना, माफी देना

Stop blaming or grant forgiveness.

I forgave him his infidelity.
She cannot forgive him for forgetting her birthday.
forgive

चौपाल