பொருள் : ஒருவருடைய மனத்தின் உறுதி,பலம்.
எடுத்துக்காட்டு :
தொடர்ந்து வெற்றி பெர்ற காரணத்தால் இந்திய குழுவிற்கு மனோபலம் அதிகம் கிடைக்கிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A state of individual psychological well-being based upon a sense of confidence and usefulness and purpose.
moraleபொருள் : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மன வலிமை.
எடுத்துக்காட்டு :
வீரம் இருந்தால் தனியாக சந்தித்து பார்
ஒத்த சொற்கள் : சகாசம், தீரம், துணிகரம், துணிச்சல், துணிவு, தைரியம், மதர்ப்பு, மனதிடம், மனோதிடம், மிடுக்கு, முறுக்கு, வீரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मन की वह दृढ़ता जो कोई बड़ा काम करने में प्रवृत्त करती है या जिसके कारण हम निडर होकर किसी खतरे आदि का सामना करते हैं।
साहस हो तो अकेले में आकर मिलो।A quality of spirit that enables you to face danger or pain without showing fear.
braveness, bravery, courage, courageousness