பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மனோகரமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மனோகரமான   பெயரடை

பொருள் : புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு.

எடுத்துக்காட்டு : உங்களின் நட்பால் எனக்கு இன்பகரமான அனுபவம் கிடைத்தது

ஒத்த சொற்கள் : ஆனந்தகரமான, இன்பகரமான, உற்காசமான, உவகையான, உவப்புகரமான, எக்களிப்பான, எழுச்சியான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷ்கரமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, மகிழ்ச்சிகரமான, மலர்ச்சியான, விம்மிதமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सुख देने वाला हो।

आपके संसर्ग से मुझे सुखद अनुभूति की प्राप्ति हुई।
सुखकारी, सुखद, सुखदाई, सुखदाय, सुखदायक, सुखदायी, सुखदैन, सुखप्रद

பொருள் : புலன்களுக்கும் மனத்திற்கும் மகிழ்ச்சி தரும் இனிமையான தன்மை.

எடுத்துக்காட்டு : ஏரிகள் நிறைந்த பகுதியைப் பார்ப்பதற்கு ரம்மியமானதாக இருக்கும்

ஒத்த சொற்கள் : ஒயிலான, ஜோரான, ரம்மியமான, வசீகரமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो रमण करने के योग्य हो।

झीलों से घिरा आई आई टी पवई एक रमणीय स्थल है।
रमण, रमणीक, रमणीय, रम्य, रावन

Excellent and delightful in all respects.

An idyllic spot for a picnic.
idyllic

चौपाल