பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மனவருத்தம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மனவருத்தம்   பெயர்ச்சொல்

பொருள் : மனதில் உண்டாகிற துன்பம்.

எடுத்துக்காட்டு : ராம் தன்னுடைய மனவேதனையை யாரிடத்திலும் கூறவில்லை

ஒத்த சொற்கள் : மனவேதனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन में होनेवाली व्यथा।

राम अपनी मनोव्यथा किसी को नहीं सुनाता।
मैं अपनी अंतर्वेदना किसे सुनाऊँ?
अंतर्वेदना, अंतस्ताप, अन्तस्ताप, जख्म-ए-जिगर, जख्मे जिगर, ज़ख़्म-ए-जिगर, ज़ख़्मे जिगर, दर्द-ए-दिल, दर्दे दिल, मनस्ताप, मनोव्यथा, मानसिक पीड़ा

Intense sorrow caused by loss of a loved one (especially by death).

brokenheartedness, grief, heartache, heartbreak

பொருள் : விரும்பத் தகாத பாதிப்பினால் ஒருவருக்கு மனத்தில் ஏற்படும் நிம்மதியற்ற இறுக்கமான நிலை

எடுத்துக்காட்டு : மனக்கலக்கம் பலவிதமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : மனக்கலக்கம், மனக்கிலேசம், மனத்துயர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी अप्रिय या अनिष्ट घटना के कारण मन में होने वाला विकार।

विक्षोभ के कई प्रकार हैं।
विक्षोभ

The feeling of being agitated. Not calm.

agitation

चौपाल