பொருள் : மகிழ்ச்சியுடன் இருப்பது
எடுத்துக்காட்டு :
நாடகம், நடனம், இசை முதலியவற்றினால் மனம் மகிழ்கிறது
ஒத்த சொற்கள் : மனம் ஆனந்தமடை, மனம் இன்பமடை, மனம் உவகையடை, மனம் உவப்படை, மனம் களிப்படை, மனம் சந்தோஷமடை, மனம் சுகமடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கவலை அல்லது துக்கத்தை மறந்து மற்ற பக்கத்தில் மனதை செலுத்துவது
எடுத்துக்காட்டு :
தியானம் செய்வதினால் மனம் மகிழ்கிறது
ஒத்த சொற்கள் : மனக்களிப்படை, மனமகிழ், மனம் ஆனந்தமடை, மனம் இன்பமடை, மனம் உவகையடை, மனம் உவப்படை, மனம் சந்தோசமடை, மனம் சுகமடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :