பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மனம் சுகமடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மனம் சுகமடை   வினைச்சொல்

பொருள் : ஏமாற்றம் ஏற்படுவது அல்லது ஏதாவது ஒரு விசயம், வேலையில் மூழ்கிபோவதன் காரணமாக அமைதி ஏற்படுவது

எடுத்துக்காட்டு : குழந்தைகள் எளிதில் மனம் மகிழ்கின்றனர்

ஒத்த சொற்கள் : மனக்களிப்படை, மனம் ஆனந்தமடை, மனம் இன்பமடை, மனம் உவகையடை, மனம் உவப்படை, மனம் சந்தோசமடை, மனம் மகிழ்வடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भुलावे में आना या किसी बात, काम आदि में लग जाने के कारण शांत होना।

बच्चे आसानी से बहलते हैं।
फुसलना, बहकना, बहलना

Cause someone to believe an untruth.

The insurance company deceived me when they told me they were covering my house.
betray, deceive, lead astray

பொருள் : மகிழ்ச்சியுடன் இருப்பது

எடுத்துக்காட்டு : நாடகம், நடனம், இசை முதலியவற்றினால் மனம் மகிழ்கிறது

ஒத்த சொற்கள் : மனம் ஆனந்தமடை, மனம் இன்பமடை, மனம் உவகையடை, மனம் உவப்படை, மனம் களிப்படை, மனம் சந்தோஷமடை, மனம் மகிழ்ச்சியடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मनोरंजन होना।

नाटक,नृत्य,संगीत आदि से मन बहलता है।
बहलना

Occupy in an agreeable, entertaining or pleasant fashion.

The play amused the ladies.
amuse, disport, divert

பொருள் : கவலை அல்லது துக்கத்தை மறந்து மற்ற பக்கத்தில் மனதை செலுத்துவது

எடுத்துக்காட்டு : தியானம் செய்வதினால் மனம் மகிழ்கிறது

ஒத்த சொற்கள் : மனக்களிப்படை, மனமகிழ், மனம் ஆனந்தமடை, மனம் இன்பமடை, மனம் உவகையடை, மனம் உவப்படை, மனம் சந்தோசமடை, மனம் மகிழ்ச்சியடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चिंता या दुख की बात भूलकर चित्त का दूसरी ओर लगना।

ध्यान करने से मन बहलता है।
बहलना

Occupy in an agreeable, entertaining or pleasant fashion.

The play amused the ladies.
amuse, disport, divert

चौपाल