பொருள் : கவலை அல்லது துக்கத்தை மறந்து மற்ற பக்கத்தில் மனதை செலுத்துவது
எடுத்துக்காட்டு :
தியானம் செய்வதினால் மனம் மகிழ்கிறது
ஒத்த சொற்கள் : மனக்களிப்படை, மனம் ஆனந்தமடை, மனம் இன்பமடை, மனம் உவகையடை, மனம் உவப்படை, மனம் சந்தோசமடை, மனம் சுகமடை, மனம் மகிழ்ச்சியடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :