பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மனநிறைவான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மனநிறைவான   பெயரடை

பொருள் : ஒருவருடைய அனைத்து ஆசைகளும் பூர்த்தியடைவது அல்லது நிறைவேறுவதால் மகிழ்ச்சியடைவது

எடுத்துக்காட்டு : முழு திருப்தியடைந்த நபர் எப்போதும் இன்பமாக இருக்கிறார்

ஒத்த சொற்கள் : ஆசை நிறைவேறிய, மனநிறைவடைந்த, முழுதிருப்தியடைந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिस पर किसी की बहुत अधिक या विशेष कृपा हुई हो और इसीलिए जो प्रफुल्लित तथा सब प्रकार से संतुष्ट हो या जिसकी सब कामना पूरी हो गई हो।

निहाल व्यक्ति सदैव सुखी रहता है।
आप्तकाम, निहाल, पूर्ण-काम, पूर्णकाम, सफल-मनोरथ

பொருள் : நினைத்தது நிறைவேறியதால் அல்லது தேவையானது கிடைத்ததால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் நிறைவு உணர்ச்சி.

எடுத்துக்காட்டு : நான் தங்களின் தரிசனத்தைப் பெற்று திருப்தியான நிலையை அடைந்தேன்

ஒத்த சொற்கள் : திருப்தியான, நிம்மதியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी इच्छा या वासना पूरी हो चुकी हो।

मनचाही भिक्षा पाकर साधु ने दाता को तृप्त मन से दुवाएँ दी।
अघाया हुआ, अनिच्छ, अयाचक, अयाच्य, आप्यायित, आसूदा, छकाछक, तारल, तुष्ट, तृप्त, तोषित, श्रांत, संतुष्ट, सन्तुष्ट

Satisfied or showing satisfaction with things as they are.

A contented smile.
content, contented

चौपाल