பொருள் : மன வளர்ச்சியை ஒரு பக்கமாக சரியான விதத்தில் ஈடுபட வைப்பது
எடுத்துக்காட்டு :
மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்காகவே படிப்பில் மனதை ஈடுபடவைக்கின்றனர்
ஒத்த சொற்கள் : ஈடுபட வை, முனைய வை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मानसिक वृत्ति को किसी ओर ठीक तरह से प्रवृत्त करना।
छात्र परीक्षा पास आने पर ही पढ़ाई में मन लगाते हैं।