பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மனக்கோட்டை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மனக்கோட்டை   பெயர்ச்சொல்

பொருள் : இல்லாததை மனதில் கொண்டு வருவது அல்லது மனதில் உருவாக்கி வெளிப்படுத்துவது.

எடுத்துக்காட்டு : சிற்பி தன் கற்பனையை சிலை வடிவில் கொண்டுவந்தார்

ஒத்த சொற்கள் : ஆகாசக்கோட்டை, ஆகாசப்பந்தல், எண்ணிப்பார்த்தல், கற்பனை, மனோராஜியம், மனோராஜ்யம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह शक्ति या भाव जो मन में नयी,अनोखी,अनदेखी,अनसुनी आदि बातों के स्वरूप को उपस्थित करती है।

मूर्तिकार की कल्पना पत्थर को तराश कर मूर्त रूप प्रदान करती है।
कल्पना, कल्पना शक्ति, खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तसव्वर, तसव्वुर, तसौवर, फंतासी

The ability to form mental images of things or events.

He could still hear her in his imagination.
imagery, imagination, imaging, mental imagery

चौपाल