பொருள் : மரங்களில் வாழும் கிளைக்குக் கிளை தாவிச் செல்லும் நீண்ட வால் உடைய ஒரு வகை விலங்கு.
எடுத்துக்காட்டு :
இந்தியாவில் பலவகையான குரங்குகள் காணப்படுகின்றன
ஒத்த சொற்கள் : கடுவன், கவி, குரங்கு, வானரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of various long-tailed primates (excluding the prosimians).
monkey