பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மந்தமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மந்தமான   பெயரடை

பொருள் : சோம்பேறியாக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : சோம்பேறித்தனமான காலைப்பொழுது தீமையை விளைவிக்கிறது

ஒத்த சொற்கள் : சோம்பலான, சோம்பேறித்தனமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आलस्य उत्पन्न करनेवाला।

अलस सवेरा कष्टप्रद जान पड़ता है।
अलस

பொருள் : ஒன்றில் அதிக வேகம் அல்லது உக்ரமில்லாதது

எடுத்துக்காட்டு : இப்பொழுதும் மந்தமான காய்ச்சல் இருந்துகொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : இலேசான, மிதமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें अधिक उग्रता या तीव्रता न हो।

अभी भी मंद ज्वर रहता है।
धीमा, नरम, नर्म, मंद, मन्द

பொருள் : மந்தமான

எடுத்துக்காட்டு : இன்று பங்குச் சந்தையில் மந்தமான வியாபாரம் நடந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो किसी कारण से धीमा हो गया हो।

वह उदास होकर धीमी गति से आगे बढ़ने लगा।
अतत्पर, अपाटव, अप्रतिभ, असन्नद्ध, असन्नाध, ढीला, ढीला-ढाला, धीमा, मंद, मन्द, वाही, शिथिल, सुस्त

जिसका भाव या दाम उतर या गिर गया हो।

बाजार में नये-नये उत्पाद आने के कारण प्रत्येक वस्तु का भाव मंदा हो गया है।
अवनत दरों की वस्तुएँ अधिक बिकती हैं।
अवनत, कम, नरम, नर्म, नीचा, मंद, मंदा, मन्द, मन्दा

Slow and apathetic.

She was fat and inert.
A sluggish worker.
A mind grown torpid in old age.
inert, sluggish, soggy, torpid

பொருள் : காது, புத்தி முதலியவை சுறுசுறுப்பு இல்லாத திறன் குறைந்த தன்மை.

எடுத்துக்காட்டு : என்னுடைய புத்தி மந்தமான நிலையில் இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो प्रबल न हो।

प्रयत्न से मंद बुद्धि प्रबल बनाई जा सकती है।
अजोत, अप्रबल, कुंठित, कुंद, कुण्ठित, कुन्द, दुर्बल, निस्तेज, निस्तेज़, भोथरा, मंद, मंदा, मन्द, मन्दा

Slow and apathetic.

She was fat and inert.
A sluggish worker.
A mind grown torpid in old age.
inert, sluggish, soggy, torpid

பொருள் : மந்தமான

எடுத்துக்காட்டு : சந்தையில் புதியப் பொருட்கள் வந்தால், பழைய பொருட்களின் வியாபாரம் மந்தமான நிலையை அடைந்தது.

பொருள் : மந்தமான, மழுங்கிய, மங்கலான

எடுத்துக்காட்டு : மங்கலான ஒளியில் படிக்காதே என்று அப்பா திட்டினார்

ஒத்த சொற்கள் : மங்கலான, மழுங்கிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो चटकीला या शोख न हो।

विधवाओं को फीके रंग के कपड़े पहनाए जाते हैं।
फीका, हलका, हल्का

பொருள் : எதில் ஒளிகுறைந்துவிட்டதோ

எடுத்துக்காட்டு : ஜோதிடர் ஒருவரது ஜாதகத்தில் இருக்கிற மந்தமான கிரகநிலையை குறித்து ஆராய்ந்தார்.

ஒத்த சொற்கள் : ஒளியிழந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका प्रकाश मंद हो जाय ( ग्रह)।

खगोलशास्त्री अपटु ग्रहों के विषय में जानकारी दे रहे हैं।
अपटु

பொருள் : வேகமின்மை:இன்று_காலையில்_மந்தமான_மழை_பெய்தது.

எடுத்துக்காட்டு :

ஒத்த சொற்கள் : மிருதுவான, லேசான

பொருள் : ஒரு செயல், வேலை, தொழில் போன்றவை இயல்பான வேகத்திடனும் நடக்காத நிலை

எடுத்துக்காட்டு : இங்கு மந்தமான சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : சோம்பேறியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी बुद्धि पूर्ण रूप से विकसित न हो।

यहाँ मंदमति बालिकाओं को प्रशिक्षित किया जाता है।
मंदबुद्धि, मंदमति, मतिमंद

चौपाल