பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மதிப்புமிக்க என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மதிப்புமிக்க   பெயரடை

பொருள் : மிக அதிகமான மரியாதைக்குரிய பாத்திரம்

எடுத்துக்காட்டு : மதிப்புமிக்க முதலமைச்சர் மேடையில் அமர்ந்திருக்கிறார்

ஒத்த சொற்கள் : சிறப்புமிக்க, மாண்புமிக்க


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अत्यधिक सम्मान का पात्र हो।

मान्यवर मुख्यमन्त्री मंच पर आसीन हैं।
मान्यवर

Deserving of esteem and respect.

All respectable companies give guarantees.
Ruined the family's good name.
estimable, good, honorable, respectable

பொருள் : ஒருவரின் அல்லது ஒருவர் சார்ந்துள்ள ஒன்றின் உயர்ந்த நிலை

எடுத்துக்காட்டு : உலகத்தில் இந்தியாவிற்கு ஒரு கௌரவமிக்க இடம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : கௌரவமிக்க


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो गौरव या महिमा से युक्त हो।

विश्व में भारत का गौरवमय स्थान है।
गरिमापूर्ण, गरिमायुक्त, गौरवपूर्ण, गौरवमय, गौरवयुक्त, गौरवशाली, गौरवान्वित

Having or showing self-esteem.

dignified, self-respectful, self-respecting

चौपाल