பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மதிப்பற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மதிப்பற்ற   பெயரடை

பொருள் : பூஜிக்கும் தகுதியில்லாத

எடுத்துக்காட்டு : எப்பொழுதாவது குடும்பத்தில் சில மதிப்பில்லாத மக்களையும் வணங்க வேண்டியிருக்கிறது

ஒத்த சொற்கள் : மதிப்பில்லாத, மரியாதையற்ற, மரியாதையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो श्रद्धा के योग्य न हो।

कभी-कभी परिवार के कुछ अश्रद्धेय जनों को भी नमस्कार करना पड़ता है।
अश्रद्धेय

Unworthy of respect.

unrespectable

பொருள் : ஒரு விசயத்தில் எந்தவொரு விசயத்தையும் சேர்க்காத

எடுத்துக்காட்டு : மதிப்பில்லாத விவாதத்தை நிறுத்துவதே சிறந்தது

ஒத்த சொற்கள் : மதிப்பில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके विषय में कोई बात तय न की जा सके।

अनिर्धार्य बहस को अब यही समाप्त करना उचित है।
अनिर्धार्य

பொருள் : ஒருவருக்கு முறையாக மரியாதைக் கொடுக்காமல் விடுவது

எடுத்துக்காட்டு : மரியாதையில்லாத நபருக்கு வெட்கம் எப்படி இருக்கும்

ஒத்த சொற்கள் : மதிப்பில்லாத, மரியாதையற்ற, மரியாதையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसने किसी भी प्रकार की मर्यादा का परित्याग कर दिया हो।

मर्यादाहीन व्यक्ति को लज्जा कैसी।
मर्यादारहित, मर्यादाहीन, मुक्त

चौपाल