பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மண்டலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மண்டலம்   பெயர்ச்சொல்

பொருள் : மண்டலம், குழு, சங்கம்

எடுத்துக்காட்டு : எங்கள் ஊரில் சித்திரகூடத்தில் ராமலீலை மண்டலம் வந்துள்ளது.

ஒத்த சொற்கள் : குழு, சங்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विशेष कार्य, प्रदर्शन, व्यवसाय आदि के लिए बना हुआ कुछ लोगों का समूह।

हमारे शहर में चित्रकूट की राम-लीला मंडली आई हुई है।
टोली, दल, पार्टी, मंडली, मण्डली, संघ, संघात, सङ्घात

Any number of entities (members) considered as a unit.

group, grouping

பொருள் : ஒரு முக்கியமான அதிகாரியின் கீழ் இருக்கும் மேலும் மாவட்டங்களின் பிரிவில் இருக்கும் எல்லையின் ஒரு பிரிவு

எடுத்துக்காட்டு : அவன் வடக்கு பிரதேசத்தின் கோரக்பூர் மண்டலத்தில் வசிக்கக்கூடியவன் ஆவான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रान्त आदि का वह विभाग जो एक विशेष अधिकारी के अधीन होता है और जो ज़िलों में विभाजित होता है।

वह उत्तर प्रदेश के गोरखपुर मंडल का रहने वाला है।
प्रमंडल, प्रमण्डल, मंडल, मण्डल, संभाग, सम्भाग

A large indefinite location on the surface of the Earth.

Penguins inhabit the polar regions.
region

பொருள் : பூமியிலும் பூமியைச் சுற்றியும் இயற்கைக் கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்படும் பகுதி.

எடுத்துக்காட்டு : சூரிய மண்டலத்தில் பல கிரகங்கள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सूर्य या चंद्रमा के चारों ओर दिखाई पड़नेवाला घेरा या परिवेश।

सूर्य मंडल में कई ग्रह चक्कर लगाते हैं।
मँडरा, मंडल, मण्डल

A solid figure bounded by a spherical surface (including the space it encloses).

sphere

பொருள் : ஒரு மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் பிரிவு

எடுத்துக்காட்டு : ஒரு மண்டலத்தில் சில மாவட்டங்கள் இருக்கின்றன

ஒத்த சொற்கள் : மாவட்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी राज्य या मण्डल का निश्चित सीमा वाला वह भाग या खण्ड जो किसी प्रशासनिक अधिकारी के अधीन होता है।

एक मण्डल में कई जनपद होते हैं।
जनपद, ज़िला, जिला

A region marked off for administrative or other purposes.

district, dominion, territorial dominion, territory

பொருள் : பூமியிலும் பூமியைச் சுற்றியும் இயற்கைக் கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்படும் தளம்.

எடுத்துக்காட்டு : உத்தரமேரு பிரதேசம் குளிர் மண்டலப் பகுதியைச் சார்ந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भूगोल में गरमी-सरदी के विचार से किए हुए पृथ्वी के पाँच भागों में से कोई एक भाग।

उत्तर मेरु शीत कटिबंध में आता है।
कटिबंध, कटिबन्ध, मंडल, मण्डल

Any of the regions of the surface of the Earth loosely divided according to latitude or longitude.

geographical zone, zone

चौपाल