பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மண்கட்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மண்கட்டி   பெயர்ச்சொல்

பொருள் : மண், செங்கல் முதலியவற்றின் கடினமான அல்லது உறுதியான துண்டு

எடுத்துக்காட்டு : குழந்தைகள் மண்கட்டியினால் மாங்காயை பறித்துக் கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : மண்ணாங்கட்டி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिट्टी,ईंट आदि का कड़ा या ठोस टुकड़ा।

बच्चे ढेले से आम तोड़ रहे हैं।
चक्का, डेला, ढेरा, ढेला

A large piece of something without definite shape.

A hunk of bread.
A lump of coal.
hunk, lump

பொருள் : ஈரமான உருண்டை

எடுத்துக்காட்டு : மண் சுவர் ஒன்றின் மேலே ஒரு மண்கட்டியை ஏற்றி வைக்கப்பட்டுள்ளது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गीला पिंड।

मिट्टी की दीवार एक के ऊपर एक मिट्टी की लुगदी चढ़ाकर बनाई जाती है।
धोंदा, धोंधा, लुगदा, लोंदा, लोंदी, लौंदा

Any soft or soggy mass.

He pounded it to a pulp.
mush, pulp

चौपाल