பொருள் : ஒலி அல்லது கருவியால் ஏற்படும் அதிர்வு
எடுத்துக்காட்டு :
வரவேற்பு அறை சிறுவர்களின் விளையாட்டு ஒலியால் அதிர்ந்தது.
ஒத்த சொற்கள் : அதிர், எதிரொலி, ரீங்காரமிடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ध्वनि का किसी चीज़ से टकरा कर लौटना।
दिल्ली के कमल मंदिर में आवाज़ गूँजती है।