பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மட்குடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மட்குடம்   பெயர்ச்சொல்

பொருள் : நீர் நிரப்பும் மண்ணிலான ஒரு சிறிய பாத்திரம்

எடுத்துக்காட்டு : அவன் மண்குடத்தில் நீர் நிரப்பிக் கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : மண்குடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी भरने का मिट्टी का छोटा बर्तन।

वह गगरी में पानी भर लाया।
गगरिया, गगरी, गागर, गागरी

பொருள் : நீர் வைக்கும் ஒரு வகை மண்ணிலான பாத்திரம்

எடுத்துக்காட்டு : கோடை நாட்களில் கூட மட்குடத்தில் வைக்கப்பட்ட நீர் குளிர்ச்சியாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : மண்குடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी रखने का एक प्रकार का मिट्टी का बरतन।

गरमी के दिनों में भी झज्झर का पानी ठंडा रहता है।
झंझंर, झज्झर, झझ्झर

பொருள் : சிறிய வாயுடைய அகலமான அடிப்பாகத்தை உடைய பாத்திரம்

எடுத்துக்காட்டு : இந்த மட்குடம் அனுமானத்தின்படி மிகவும் அதிகமாக தண்ணீர் பிடிக்கும்

ஒத்த சொற்கள் : மண்குடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटे मुँह और चौड़ी पेंदी वाला बर्तन।

इस पनचोरे में अनुमान से बहुत अधिक पानी समाता है।
पनचोरा

चौपाल