பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மடமை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மடமை   பெயர்ச்சொல்

பொருள் : குணமுள்ளவையும் குணமற்றவையும் பிரித்தறியாத விவேகமற்ற நிலை

எடுத்துக்காட்டு : அறியாமையே எல்லா துன்பங்களுக்கும் காரணம்

ஒத்த சொற்கள் : அஞ்ஞானம், அறியாமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जीवात्मा को गुण और गुण के कार्यों से पृथक न समझने का अविवेक (अध्यात्म)।

अज्ञान ही सब दुखों का कारण है।
अज्ञान, अज्ञानता, अज्ञानपन, अव्याकृत

பொருள் : அறிவு இல்லாமை.

எடுத்துக்காட்டு : உண்மையான குரு அறியாமையை போக்கி வாழ்க்கைக்கு வழிவகுப்பார்

ஒத்த சொற்கள் : அறியாமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ज्ञान न होने की अवस्था या भाव।

सच्चा गुरु अज्ञानता को दूर करके व्यक्ति के जीवन को ज्ञान रूपी प्रकाश से भर देता है।
अंधकार, अजानता, अज्ञान, अज्ञानता, अज्ञानपन, अन्धकार, अप्रत्यक्षा, अयानप, अयानपन, अवित्ति, अविवेक, अविवेकता, अविवेकत्व, जहल, जिहालत, ज्ञानहीनता, तम, तमस, तमस्, मूढ़ता, मोह

The lack of knowledge or education.

ignorance

चौपाल