பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மடத்திலுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மடத்திலுள்ள   பெயரடை

பொருள் : ஆசிரமத்தில் வசிக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : ஆசிரமத்திலுள்ள துறவிகளை காலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை வழிபடுகின்றனர்

ஒத்த சொற்கள் : ஆசிரமத்திலிருக்கக்கூடிய, ஆசிரமத்திலிருக்கிற, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आश्रम में रहनेवाला।

आश्रमी साधकों को सुबह चार बजे से रात नौ बजे तक साधना करनी होती है।
आश्रमवासी, आश्रमी

பொருள் : உதவி செய்யும் தகுதியுள்ள

எடுத்துக்காட்டு : அவர் தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் ஆசிரம குழந்தைகளை வளர்ப்பதில் கழித்தார்

ஒத்த சொற்கள் : ஆசிரம, ஆசிரமத்திலிருக்கக்கூடிய, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सहारा देने योग्य।

उन्होंने अपना सारा जीवन आश्रेय बच्चों के पालन-पोषण में बिताया।
आश्रेय

பொருள் : ஆசிரமத்தோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : ஆசிரமத்திலுள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பது அவசியமாகும்

ஒத்த சொற்கள் : ஆசிரமத்திலிருக்கக்கூடிய, ஆசிரமத்திலிருக்கிற, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கிற, மடத்திலிருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आश्रम का या आश्रम से संबंधित।

आश्रमी नियमों का कड़ाई से पालन करना आवश्यक है।
आश्रम-संबंधी, आश्रमी

हिन्दुओं के चार आश्रमों में से किसी एक को धारण करने वाला।

विभिन्न आश्रमी व्यक्तियों के कर्तव्य भिन्न- भिन्न होते हैं।
आश्रमी

பொருள் : ஆசிரமத்தோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : பல்வேறு ஆசிரமத்திலுள்ள நபர்களின் கடமை வெவ்வேறாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஆசிரமத்திலிருக்கக்கூடிய, ஆசிரமத்திலிருக்கிற, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கும்

चौपाल