பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மஞ்சள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மஞ்சள்   பெயர்ச்சொல்

பொருள் : மஞ்சள் பொடியின் நிறம்

எடுத்துக்காட்டு : புளி சாதம் மஞ்சள்நிறத்தில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : மஞ்சள்நிறம், மஞ்சள்வண்ணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह रंग जो हल्दी, केसर आदि के रंग का होता है।

एक खाने में पीला रंग और दूसरे में लाल रंग भरो।
पीला, पीला रंग

Yellow color or pigment. The chromatic color resembling the hue of sunflowers or ripe lemons.

yellow, yellowness

பொருள் : இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி

எடுத்துக்காட்டு : குறிப்பிட்ட நேரத்தில் நீரிறைக்காத காரணத்தால் மஞ்சள் காய்ந்துவிட்டது

ஒத்த சொற்கள் : அதரம், அம்பரம், அரி, அரிசனம், அரிதம், அரித்திரம், அரித்திராபம், அலர், இரசனி, உத்திரம், சகியம், சோணிதம், தீபனம், நிகு, நிசாகம், நிசி, நிரபி, பிஞ்சை, பீதம், மஞ்சட்கச்சி, வராங்கி, வல்லிகம், விரலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Widely cultivated tropical plant of India having yellow flowers and a large aromatic deep yellow rhizome. Source of a condiment and a yellow dye.

curcuma domestica, curcuma longa, turmeric

பொருள் : பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக அரைத்துப் பூசிக் கொள்ளும் அல்லது சமையலில் தூளாகப் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் நிறைந்த, மஞ்சள் நிறத்திலிருக்கும் ஒரு வகை கிழங்கு.

எடுத்துக்காட்டு : மஞ்சள் ஒரு நோய்தடுக்கும் மருந்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Ground dried rhizome of the turmeric plant used as seasoning.

turmeric

चौपाल