பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மங்களநேரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மங்களநேரம்   பெயர்ச்சொல்

பொருள் : சுபநிகழ்ச்சியை செய்வதற்கு ஜோதிடத்தின்படி குறிக்கப்பட்ட நேரம்

எடுத்துக்காட்டு : திருமணத்திற்கான சுபமுகூர்த்தம் இன்று மாலை ஏழு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை இருக்கிறது

ஒத்த சொற்கள் : சுபகாலம், சுபநேரம், சுபமுகூர்த்தம், சுபவேளை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फलित ज्योतिष के अनुसार निकाला हुआ वह समय जब कोई शुभ काम किया जाए।

विवाह का शुभ मुहूर्त आज शाम सात बजे से लेकर रात ग्यारह बजे तक है।
इष्ट-काल, इष्टकाल, बरसायत, मंगल बेला, महूरत, मुहूरत, मुहूर्त, शकुन, शगुन, शुभ काल, शुभ घड़ी, शुभ मुहूर्त, शुभ लगन, शुभ लग्न, शुभ-काल, शुभकाल, सगुन, साइत, सायत

चौपाल