பொருள் : மங்களமான செயலை நடத்தும் ஒரு விழா
எடுத்துக்காட்டு :
மகனின் பிறந்த நாளன்று அவன் சுபவிழாவிற்கு ஏற்பாடு செய்தான்
ஒத்த சொற்கள் : சுபவிழா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह उत्सव जो मंगल कार्य आदि के दौरान किया जाता है।
बेटे के जन्मदिवस पर उसने मंगलोत्सव का आयोजन किया।