பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மக்களுடைய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மக்களுடைய   பெயரடை

பொருள் : ஒரு பெரும்பான்மையான மக்கள் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட

எடுத்துக்காட்டு : இந்திய மக்களுடைய கருத்தின் ஆதாரத்தினாலே அரசாங்கம் உருவாகிறது

ஒத்த சொற்கள் : மக்களின்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* एक बड़े स्तर पर लोगों (नागरिकों) द्वारा स्वकृत या मान्य।

भारत में लोक-मत के आधार पर ही सरकार बनती है।
भारत में लोक शासन है।
जन, जन सम्मत, जनता का, लोक, लोक सम्मत

Carried on by or for the people (or citizens) at large.

The popular vote.
Popular representation.
Institutions of popular government.
popular

பொருள் : மனித இனம்

எடுத்துக்காட்டு : மக்களுடைய வளர்ச்சிக்காக அரசாங்கம் அதிகமான தொழிற்சாலைகளை திறந்து வேலைவாய்ப்புகளைத் தரவேண்டும்

ஒத்த சொற்கள் : மனிதர்களுடைய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जन-जाति संबंधी या जन-जाति का।

जनजातीय समुदायों के विकास के लिए सरकार को और अधिक कारगर तरीके अपनाने चाहिए।
जनजातीय

Relating to or characteristic of a tribe.

Tribal customs.
tribal

चौपाल