பொருள் : வளர்பிறையின் கடைசி நாள் தோன்றும் முழுநிலவு.
எடுத்துக்காட்டு :
முழுநிலவைப் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்
ஒத்த சொற்கள் : , முழுசந்திரன், முழுநிலவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चन्द्रमा का पूर्ण रूप जो कटा-पिटा न हो।
चाँदनी रात में जल में पड़नेवाली पूर्णचन्द्र की छवि बहुत ही मनमोहक होती है।The time when the Moon is fully illuminated.
The moon is at the full.பொருள் : முழு நிலவு வளர்பிறையின் கடைசி நாள்
எடுத்துக்காட்டு :
இன்று பௌர்ணமி என்பதால் வானில் முழுநிலா மிதந்து வந்தது
ஒத்த சொற்கள் : முழுநிலவுநாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The time when the Moon is fully illuminated.
The moon is at the full.