பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து போன்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

போன்ற   பெயரடை

பொருள் : இதைபோல

எடுத்துக்காட்டு : பொறியலில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய் போன்ற மசாலாக்கள் சேர்ந்து இருக்கிறது

ஒத்த சொற்கள் : இதைப்போல, முதலிய

பொருள் : ஒன்றினை உதாரணம் கூற பயன்படுத்தும் சொல் .

எடுத்துக்காட்டு : அவனை போன்ற வீரர் இங்கே யாரும் இல்லை.

ஒத்த சொற்கள் : போல


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिस प्रकार का।

उसके जैसा कंजूस यहाँ कोई नहीं है।
जस, जैसा, सरीखा

Having the same or similar characteristics.

All politicians are alike.
They looked utterly alike.
Friends are generally alike in background and taste.
alike, like, similar

चौपाल