பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து போடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

போடு   வினைச்சொல்

பொருள் : தெளிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் மருந்தை தெளித்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : தெளி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छिड़कने का काम दूसरे से कराना।

किसान ने खेत में दवा छिड़कवाया।
छिड़कवाना, छिड़काना

பொருள் : பூ, விதை போன்றவற்றை பரவலாக விழச் செய்தல்.

எடுத்துக்காட்டு : 26 ஜனவரியன்று விமானத்திலிருந்து பூக்களை கீழே போட்டனர்

ஒத்த சொற்கள் : பொழி, விழச்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वर्षा के जल के समान ऊपर या इधर-उधर से निरन्तर अधिक मात्रा में कोई वस्तु आदि गिराना।

छब्बीस जनवरी के दिन हेलिकाप्टर ने फूल बरसाये।
बरषाना, बरसाना, बारिश करना, वर्षा करना

Spray or sprinkle with.

The guests showered rice on the couple.
shower

பொருள் : போடுவது

எடுத்துக்காட்டு : அவன் பையில் இருந்த சர்க்கரையைப் பாத்திரத்தில் போட்டான்.

பொருள் : போடு, வை

எடுத்துக்காட்டு : மூட்டையில் இருக்கும் அரிசியை பாத்திரத்தில் போடு.

ஒத்த சொற்கள் : வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी जगह पर या वस्तु आदि में रखी हुई वस्तु आदि को किसी दूसरी जगह पर या वस्तु आदि में रखना।

इस घड़े का पानी दूसरे घड़े में डाल दो।
करना, डालना, रखना

Move around.

Transfer the packet from his trouser pockets to a pocket in his jacket.
shift, transfer

பொருள் : போடு

எடுத்துக்காட்டு : அம்மா தன் மகளிடம் சாம்பாரில் உப்பு போட சொன்னார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उँड़ेला जाना।

डिब्बे में शक्कर डल गई।
उँडलना, उड़लना, डलना

लगा हुआ होना।

वह जिस कमरे में बैठकर पढ़ता था वहाँ ताला लगा था।
डलना, पड़ना, लगना

किसी चीज़ में या किसी चीज़ पर गिराना या छोड़ना।

सब्ज़ी में नमक डाल दो।
छोड़ना, डालना

Put into a certain place or abstract location.

Put your things here.
Set the tray down.
Set the dogs on the scent of the missing children.
Place emphasis on a certain point.
lay, place, pose, position, put, set

பொருள் : போடு

எடுத்துக்காட்டு : அவன் எந்த அறையில் படித்துக்கொண்டிருந்தானோ அந்த அறை பூட்டு போடப்பட்டிருந்தது.

பொருள் : போடுவது அல்லது கலந்திருப்பது

எடுத்துக்காட்டு : காய்கறியில் உப்புப் போடப்பட்டிருந்தது

ஒத்த சொற்கள் : இடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पड़ा या डला होना।

सब्जी में नमक डल गया है।
डलना, पड़ना

பொருள் : அணி, போடு

எடுத்துக்காட்டு : இக்காலத்தில் சிறுவர்கள் கண்ணாடி அணிகிறார்கள்.

ஒத்த சொற்கள் : அணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चश्मा आदि धारण करना।

आजकल छोटे-छोटे बच्चे चश्मा लगाते हैं।
धारण करना, लगाना

Be dressed in.

She was wearing yellow that day.
have on, wear

பொருள் : கை மூலமாக வயலில் விதைகளைத் தெளிப்பது அல்லது எறிவது

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் விதையை தெளித்துக் கொண்டிருகிறார்

ஒத்த சொற்கள் : தூவு, தெளி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ द्वारा खेत में बीजों को छितराकर या फेंककर बोना।

किसान खेत में बीज पँवार रहा है।
पँवारना, पवेरना

Sow by scattering.

Scatter seeds.
scatter

பொருள் : விதைக்கும் வேலை செய்வது

எடுத்துக்காட்டு : வயலில் விதைக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : தெளி, விதை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बोने का काम कराना।

मैं खेत बुआ रहा था।
बुआना, बुवाना, बोआना, बोवाना

बोने का काम होना।

खेत बुआ गया है।
बुआना, बुवाना, बोआना, बोवाना

பொருள் : விதைக்கும் வேலை செய்வது

எடுத்துக்காட்டு : நான் வயலில் விதை விதைத்துக் கொண்டிருக்கிறேன்

ஒத்த சொற்கள் : தெளி, விதை

போடு   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : போடு தலையின் மீது அணியப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक आभूषण।

बोड़ सिर पर पहनी जाती है।
बोड़

चौपाल