பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து போக்குவரத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

போக்குவரத்து   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு பாதையில் வாகனங்கள் சென்று வருதல்.

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் போக்குவரத்திற்கு இவ்வளவு சாதனங்கள் இல்லை.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वाहन आदि द्वारा एक स्थान से दूसरे स्थान की ओर आने-जाने की क्रिया।

पहले ज़माने में यातायात के इतने साधन नहीं थे।
आवागमन, आवागवन, आवागौन, यातायात

The act of moving something from one location to another.

conveyance, transfer, transferral, transport, transportation

பொருள் : வந்து போகும் செயல்

எடுத்துக்காட்டு : ரிக்சா, டாக்சி முதலியவற்றின் வேலை நிறுத்தத்தினால் வந்து செல்வதற்கு வசதியின்மை ஏற்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आने जाने की क्रिया।

रिक्शा, टैक्सी आदि की हड़ताल से आने-जाने में बहुत असुविधा होती है।
आना जाना, आना-जाना, आमद-रफ़्त, आमद-रफ्त, आमदरफ़्त, आमदरफ्त, आमदोरफ़्त, आमदोरफ्त, आवक-जावक, आवकजावक, आवा-जाही, आवागमन, आवाजाई, आवाजाही, आहर-जाहर, गमन-आगमन, गमनागमन, भ्रमण

चौपाल