பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொறுமை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொறுமை   பெயர்ச்சொல்

பொருள் : சிரமம், அசௌகரியம் முதலியவற்றை பொறுத்துக் கொண்டு அல்லது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மை.

எடுத்துக்காட்டு : இந்தியார்கள் நீண்ட காலம வரை வெளிநாட்டினரின் கொடுமையை பொறுமையுடன் ஏற்றுக்கொண்டிருந்தனர்

பொருள் : சத்தமோ பேச்சோ இல்லாத நிலை

எடுத்துக்காட்டு : யோக மையம் ஓர் அமைதியான இடம்

ஒத்த சொற்கள் : அமைதி, சாந்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन की वह अवस्था जिसमें वह क्षोभ, दुख आदि से रहित हो जाता है या शांत रहता है।

योग शांति प्राप्ति का एक साधन है।
अक्षोभ, अनाकुलता, अनुद्धर्ष, अनुद्वेग, अमन, इतमीनान, इत्मीनान, निरुद्विग्नता, शांतता, शांति, शान्तता, शान्ति

The absence of mental stress or anxiety.

ataraxis, heartsease, peace, peace of mind, peacefulness, repose, serenity

பொருள் : சிரமம், அசௌகரியம் முதலியவற்றை பொறுத்துக் கொண்டு அல்லது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு எரிச்சலும் அவரசமும் காட்டாமல் செயல்படும் தன்மை.

எடுத்துக்காட்டு : பொறுமையின் சோதனை சூழ்நிலைகளில் தான் ஏற்படுகிறது

ஒத்த சொற்கள் : நிதானம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सहनशील होने की अवस्था या भाव।

सहनशीलता की परख विपरीत परिस्थितियों में ही होती है।
ताब, सहनशीलता, सहिष्णुता

सहने की क्रिया या भाव।

विदेशियों के अत्याचार जब सहन की सीमा लाँघ गया तब भारतीयों ने विद्रोह किया।
बरदाश्त, बर्दाश्त, सहन

The power to withstand hardship or stress.

The marathon tests a runner's endurance.
endurance

चौपाल