பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொறுப்பற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொறுப்பற்ற   பெயரடை

பொருள் : ஒரு செயலைக் கவனத்துடனும் அக்கறையுடனும் செய்ய வேண்டும் என்கிற கடமை உணர்வில்லாத தன்மை.

எடுத்துக்காட்டு : இந்த வேலைக்கு நான் பொறுப்பில்லாதவனாக இருக்கிறேன்

ஒத்த சொற்கள் : பொறுப்பில்லாத, பொறுப்பிழந்த, பொறுப்புஇல்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो उत्तरदायी न हो।

इस काम के लिए मैं अनुत्तरदायी हूँ।
अनुत्तरदायी, उत्तरदायित्वहीन

Free from control or responsibility.

unaccountable

பொருள் : தன்னுடைய பொறுப்பை அறியாத

எடுத்துக்காட்டு : பொறுப்பற்ற மக்களால் எந்தவொரு வேலையையும் சார்ந்து இருக்க முடிவதில்லை

ஒத்த சொற்கள் : பொறுப்பில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपना उत्तरदायित्व न समझने वाला।

ग़ैरज़िम्मेदार लोगों पर किसी भी काम के लिए निर्भर नहीं रह सकते।
ग़ैर-ज़िम्मेदार, ग़ैरज़िम्मेदार, गैर-जिम्मेदार, गैरजिम्मेदार, दायित्वहीन

Showing lack of care for consequences.

Behaved like an irresponsible idiot.
Hasty and irresponsible action.
irresponsible

चौपाल