பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொறுக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொறுக்கு   வினைச்சொல்

பொருள் : சிறிய பொருள்களை தேடித் தேடி எடுக்க

எடுத்துக்காட்டு : அம்மா அரிசியிலிருந்து கல்லைப் பொறுக்கினாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटी-छोटी वस्तुएँ एक-एक करके हाथ से उठाना।

माँ आँगन में बैठकर चावल में से कंकड़ आदि चुन रही है।
चुनना, बिनना, बीनना

பொருள் : பொறுக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : அவன் கூலியாட்களோடு குப்பைக் கூளங்களை பொறுக்கி கொண்டு இருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஆய்ந்தெடு

பொருள் : பொருட்களை பிரிக்கும் வேலையை நன்றாக செய்வது

எடுத்துக்காட்டு : எஜமானன் வேலைக்காரன் மூலமாக தானியம் பொறுக்கிக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஆய்ந்தெடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अच्छी या काम की चीज़ें अलग करवाना।

मालिक नौकर से अनाज चुनवा रहा है।
चुनवाना, चुनाना, छँटवाना, छंटवाना

Pick the best.

cream off, skim off

चौपाल