பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொறியியல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொறியியல்   பெயர்ச்சொல்

பொருள் : கலைகள் அல்லது இயந்திரம் முதலியவற்றை இயக்கும், உருவாக்கும் அல்லது சீர்திருத்தும் கல்வி

எடுத்துக்காட்டு : இந்த ஆசிரியர் எங்களுக்கு இயந்திரவியலைக் கற்றுக்கொடுத்தார்

ஒத்த சொற்கள் : இயக்கவியல், இயந்திரவியல், பொறிநுட்பக் கலை, மெக்கானிக், விசையியல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कल या यंत्र आदि चलाने, बनाने या सुधारने की विद्या।

ये अध्यापक महोदय हमें यांत्रिकी पढ़ाते थे।
अभियंत्रणा, अभियन्त्रणा, इंजीनियरी, इञ्जीनियरी, यंत्र-विद्या, यंत्रविद्या, यांत्रिकी

The branch of physics concerned with the motion of bodies in a frame of reference.

mechanics

பொருள் : தொழில்நுட்ப வேலை

எடுத்துக்காட்டு : அனைத்து பொறியாளர்களும் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : தொழில்நுட்பம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொறியியல்   பெயரடை

பொருள் : பொறியியலோடு (எலக்ட்ரானிக்) தொடர்புடைய

எடுத்துக்காட்டு : தற்பொழுது பொறியியல் உபகரணங்களின் பயன்பாடு கிராமங்களிலும் அதிகரித்திருக்கிறது

ஒத்த சொற்கள் : எலக்ட்ரானிக், மின்னணுவியல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इलेक्ट्रॉनिकी से सम्बन्धित या इलेक्ट्रॉनों के व्यवहार को नियन्त्रित करने वाले सिद्धान्तों पर काम करने वाला।

आजकल इलेक्ट्रॉनिक उपकरणों का प्रचलन गाँवों में भी बढ़ गया है।
इलेक्ट्रानिक, इलेक्ट्रॉनिक, इलेक्ट्रोनिक, इलैक्ट्रानिक

चौपाल