பொருள் : பைத்தியத்தைப் போல பேசுகின்ற அர்தமில்லாதப் பேச்சு
எடுத்துக்காட்டு :
அதிக காய்ச்சலின் காரணமாக அவன் உளறிக்கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : உளறல், பிதற்றல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Nonsensical talk or writing.
applesauce, codswallop, folderol, rubbish, trash, tripe, trumpery, wish-wash