பொருள் : உண்மையின்மை அல்லது பொய் சொல்லும் செயல்
எடுத்துக்காட்டு :
சிலர் பொய் சொல்வதே வழக்கமாக கொண்டதால் அவர்களின் வாயில் ஒருபோதும் உண்மை வருவதே இல்லை
ஒத்த சொற்கள் : பொய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உண்மையில்லாமல் இருக்கும் நிலை அல்லது தன்மை
எடுத்துக்காட்டு :
உண்மையை விட பொய்மை எப்பொழுதும் தோல்வியடையும்
ஒத்த சொற்கள் : உண்மையின்மை, மெய்யின்மை, வாஸ்தவமின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :