பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொந்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொந்து   பெயர்ச்சொல்

பொருள் : மரத்தின் கிளைகள், அடிமரம் முதலியவற்றில் உருவான துளை பகுதி

எடுத்துக்காட்டு : அரசமரத்தின் அடியில் ஒரு பொந்தில் பாம்பு இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पेड़ की शाखाओं, तने आदि में बना हुआ खोखला भाग।

पीपल के इस कोटर में एक साँप रहता है।
कोटर, खोंडर, खोंड़र, खोडर, निष्कुह

பொருள் : மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு

எடுத்துக்காட்டு : மரப்பொந்தில் உட்க்கார்ந்து பாம்பு படமெடுத்துக் கொண்டிருந்தது

ஒத்த சொற்கள் : ஓட்டை, துளை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि का वह भाग जो ख़ाली होता है।

पेड़ के खोखले भाग में बैठा सर्प फुफकार रहा था।
खोंखला, खोंखला भाग, खोखल, खोखला, खोखला भाग, पोल

A cavity or space in something.

Hunger had caused the hollows in their cheeks.
hollow

பொருள் : உயிரிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறிய இடம்

எடுத்துக்காட்டு : பாம்பு தன் பொந்தில் நுழைந்து விட்டது

ஒத்த சொற்கள் : பிளவு, வலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ज़मीन के अंदर खोदकर बनाई हुई जीव-जंतुओं के रहने की तंग छोटी जगह।

साँप अपने बिल में घुस गया।
गह्वर, बिल, विवर

பொருள் : பெரும்பாலும் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் துளை.

எடுத்துக்காட்டு : பாம்பு அறையின் துவாரத்தில் நுழைந்து விட்டது

ஒத்த சொற்கள் : ஓட்டை, துளை, துவாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज़ के बीच में खाली जगह।

साँप ने कमरे में छेद से होकर प्रवेश किया।
अवट, अवारी, उछीर, छिद्र, छेद, मोखा, रंध्र, विद्र, विवर, शिगा, श्वभ्र, सुराख, सूराख

An opening into or through something.

hole

चौपाल