பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொதுவுடமை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொதுவுடமை   பெயர்ச்சொல்

பொருள் : உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடைமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும், வர்க்க பேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் கோட்பாடு

எடுத்துக்காட்டு : ஜெயப்பிரகாஷ் நாராயணனன் பொதுவுடமையின் முதிர்ச்சியான பேச்சாளர்

ஒத்த சொற்கள் : சோஷியலிசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह सिद्धांत जो यह प्रतिपादित करे कि भूमि और पूँजी पर समाज का अधिकार और नियंत्रण होना चाहिए।

जयप्रकाश नारायण समाजवाद के पक्के समर्थक थे।
समाजवाद, सोशलिज्म

An economic system based on state ownership of capital.

socialism, socialist economy

பொருள் : உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடைமையாக அரசியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், திறமைக்கு ஏற்ற உழைப்பும், தேவைக்கு, ஏற்ற பங்கீடும் கிடைக்கச் செய்ய வேண்டும் , வர்க்க பேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் கோட்பாடு.

எடுத்துக்காட்டு : பொதுவுடமை மூலமாக அன்பும் சகோதரத்துவமும் அதிகரிக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसी राजनीतिक व्‍यवस्‍था जिसमें राज्‍य या सरकार का सभी कारखानों, खेतों, सेवाओं इत्यादि पर स्‍वामित्व तथा नियन्त्रण होता है। राज्य द्वारा सभी नागरिकों के प्रति समान व्यवहार का वचन दिया जाता है।

कार्ल मार्क्स साम्यवाद के जनक थे।
साम्यवाद में व्यक्तिगत स्वतन्त्रता को सीमित कर दिया जाता है।
इशतराक, इशतिराक, इश्तराक, इश्तिराक, कम्युनिज्म, कम्यूनिज्म, समानतावाद, साम्यवाद

A form of socialism that abolishes private ownership.

communism

चौपाल