பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொடியாக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொடியாக்கு   வினைச்சொல்

பொருள் : பொடியாக்குவது அல்லது துண்டுகளாக்குவது

எடுத்துக்காட்டு : இனிப்பு விற்பவன் சேவையை பொடியாக்குகிறான்

ஒத்த சொற்கள் : தூளாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चूर करना या टुकड़े-टुकड़े करना।

हलवाई सेव चूर रहा है।
चुरचुराना, चूरना

Break or fall apart into fragments.

The cookies crumbled.
The Sphinx is crumbling.
crumble, fall apart

பொருள் : நுணுக்குவது

எடுத்துக்காட்டு : மண்கட்டியை கையில் வைத்து நுணுக்குவது

ஒத்த சொற்கள் : தூளாக்கு, நுணுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भुरभुरा होना।

ढेला हाथ में आते ही भुरभुरा गया।
भुरभुराना

Become powder or dust.

When it was blown up, the building powderized.
powderise, powderize, pulverise, pulverize

பொருள் : ஒரு பொருள் மாவாக அல்லது சிறு துகள்களாகச் செய்தல்.

எடுத்துக்காட்டு : வேலையாட்கள் கற்களை தூளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்

ஒத்த சொற்கள் : தூளாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु को रगड़कर चूर्ण के रूप में करना।

वह गेहूँ पीस रहा है।
पीसना

Make into a powder by breaking up or cause to become dust.

Pulverize the grains.
powder, powderise, powderize, pulverise, pulverize

பொருள் : பொடிகளாக்குவது

எடுத்துக்காட்டு : குழந்தை பிஸ்கட்டை நுணுக்கிக்கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : தூளாக்கு, நுணுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भुरभुरा करना।

बच्चा बिस्कुट को भुरभुरा रहा है।
भुरभुराना

Make into a powder by breaking up or cause to become dust.

Pulverize the grains.
powder, powderise, powderize, pulverise, pulverize

பொருள் : எந்திரத்தில் மசித்து சின்னஞ்சிறியத் துகள்களாக்குவது

எடுத்துக்காட்டு : தாய் பட்டாணியைப் பொடியாக்கிக் கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : துகளாக்கு, தூளாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अन्न, दलहन आदि के दानों को चक्की आदि में डालकर दलों या छोटे-छोटे टुकड़ों में करना।

माँ मटर दल रही है।
अररना, दररना, दलना

பொருள் : பொடியாக்கும் வேலை செய்வது

எடுத்துக்காட்டு : பட்டாணி பொடியாக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : தூளாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दलने का काम होना।

मटर दला गया।
दलाना

பொருள் : பொடியாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : அம்மா கீதாவை பட்டாணியை பொடியாக்க கூறினாள்

ஒத்த சொற்கள் : தூளாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दलने का काम दूसरे से कराना।

माँ गीता से मटर दलवा रही है।
दलवाना, दलाना

चौपाल