பொருள் : இயற்கைச் சக்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவு.
எடுத்துக்காட்டு :
அழிவு காலத்தில் புத்தி மங்கிவிடும்
ஒத்த சொற்கள் : அழிவு, சீர்குலைவு, நாசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी चीज़ के अस्तित्व की समाप्ति।
पर्यावरण की देखभाल न करने से सृष्टि के विनाश की संभावना है।An event (or the result of an event) that completely destroys something.
demolition, destruction, wipeoutபொருள் : பேரழிவு அல்லது நாசம் போன்ற நிலை
எடுத்துக்காட்டு :
கடந்த வாரம் வீசிய புயலில் பல குடும்பங்கள் பேரழிவை சந்தித்தது.
ஒத்த சொற்கள் : அழிவு, நாசம், பாழ்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कुख्यात होने की अवस्था या भाव।
डाकू के रूप में रत्नाकर को जितनी बदनामी मिली,उससे अधिक ऋषि वाल्मीकि के रूप में प्रसिद्धि।A state of extreme dishonor.
A date which will live in infamy.