பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பேய்பிடித்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பேய்பிடித்தல்   பெயர்ச்சொல்

பொருள் : பூதம் - ஆவி போன்றவற்றால் ஏற்படும் உடல்ரீதியான கஷ்டங்கள்

எடுத்துக்காட்டு : எங்கள் வீட்டிலிருந்த பேயை விரட்டுவதற்கு ஷியாம் ஒரு மந்திரவாதியை அழைத்தான்

ஒத்த சொற்கள் : ஆவிபிடித்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भूत-प्रेत आदि के कारण होनेवाला शारीरिक कष्ट।

अपने घर से भूतबाधा दूर करने के लिए श्याम ने एक तांत्रिक को बुलाया।
अपछाया, छूत, प्रेतग्रस्तता, प्रेतछाया, भूत-बाधा, भूतबाधा

பொருள் : ஒரு வகை பைத்தியக்காரத் தன்மை

எடுத்துக்காட்டு : ஆவியின் தாக்கத்திற்குள்ளாவதை பேய்பிடித்தல் என்று மக்கள் கருதுகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का पागलपन।

प्रेतोन्माद के सम्बन्ध में लोगों का विचार है कि यह प्रेतों के प्रकोप से होता है।
प्रेतोन्माद

चौपाल