பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பேச்சாளர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பேச்சாளர்   பெயர்ச்சொல்

பொருள் : சொற்பொழிவாளர்,பேச்சாளர்

எடுத்துக்காட்டு : சொற்பொழிவாளர் இராமாயணக் கதையைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒத்த சொற்கள் : சொற்பொழிவாளர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भाषण या व्याख्यान आदि देने वाला व्यक्ति।

पंडित हरिशंकरजी एक कुशल वक्ता हैं।
अभिभाषी, बकतार, भाषक, वक्ता, वदक, वाचक, वादक, वादी

பொருள் : ஒரு பிரிவு அல்லது அமைப்பிலிருந்து அதிகார உரிமை முறையில் சில செய்திகளைக் கூறும் நபர்

எடுத்துக்காட்டு : விருந்தில் பேச்சாளரின் பேச்சு பத்திரிக்கையாளருக்கு தெளிவாக புரியவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विभाग या संस्था आदि की ओर से अधिकृत रूप में कोई बात कहने वाला व्यक्ति।

पार्टी प्रवक्ता की बातों से पत्रकार संतुष्ट नहीं हुए।
प्रवक्ता

A spokesperson (as a lawyer).

mouth, mouthpiece

பொருள் : திறமையாக பேசக்கூடிய நபர்

எடுத்துக்காட்டு : குல்கர்னி ஒரு பேச்சாளர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुशल वक्ता।

कुलकर्णीजी एक प्रवक्ता हैं।
प्रवक्ता

चौपाल