பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பெருங்கலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பெருங்கலம்   பெயர்ச்சொல்

பொருள் : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்

எடுத்துக்காட்டு : கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : அண்டா, கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, வளைப்பதலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खाना पकाने का चौड़े मुँह और चौड़े पेट का बड़ा बर्तन।

गीता देग में मुर्ग बिरयानी बना रही है।
उखा, डेग, देग

பொருள் : நீர் வைக்கும் இரும்பு, பித்தளையின் அகல வாயுள்ள ஒரு பெரிய பாத்திரம்

எடுத்துக்காட்டு : கங்காளம் நீரினால் நிரப்பப்பட்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : அண்டா, கங்காளம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी रखने का लोहे,पीतल आदि का चौड़े मुँह का एक बड़ा बरतन।

गंगाल पानी से भरा हुआ है।
कंडाल, गंगाल

பொருள் : ஒரு வகை அண்டா

எடுத்துக்காட்டு : குண்டானில் நீர் நிரப்பப்பட்டு இருக்கிறது

ஒத்த சொற்கள் : அண்டா, குண்டான், பெரும்பாண்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का हंडा।

टोकने में पानी भरा हुआ है।
टोकना

பொருள் : நீர் வைக்கும் அல்லது நிரப்பும் பித்தளை அல்லது உலோகத்திலான ஒரு பெரிய பாத்திரம்

எடுத்துக்காட்டு : அண்டா நீரினால் நிரப்பப்பட்டு இருக்கிறது

ஒத்த சொற்கள் : அண்டா, குண்டா, பெரும்பாண்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी रखने या भरने का पीतल या ताँबे का एक बड़ा बर्तन।

हंडा पानी से भरा हुआ है।
हंडा

A very large pot that is used for boiling.

caldron, cauldron

பொருள் : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்

எடுத்துக்காட்டு : அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அண்டா, கங்காளம், ஜோடுதலை, ஜோடுதவலை, வளைப்பதலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।

अटका बहुत बड़ा होता है।
अटका

चौपाल