பொருள் : ஒரு எண்ணை மற்றொரு எண்ணோடு பெரிக்கினால் கிடைக்கும் பலன்
எடுத்துக்காட்டு :
இரண்டையும் மூன்றையும் பெருக்குவதால் கிடைக்கும் பெருக்கல் பலன் ஆறு ஆகும்
ஒத்த சொற்கள் : பெருக்கல்பலன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு எண்ணை குறிப்பிட்ட எண்ணின் மடங்குக்கு அதிகபடுத்தும் முறை
எடுத்துக்காட்டு :
இரண்டோடு இரண்டை பெருக்கினால் அதன் தீர்வு நான்கு வரும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு எண்ணிக்கையை மற்றொரு எண்ணிக்கையால் பெருக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
ஆசிரியர் மாணவர்களுக்கு பெருக்கல் மற்றும் அதன் தீர்வை விளக்கிக்கொண்டிருந்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :